Saturday, February 14, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமசகு எண்ணெய் விலை குறைந்தது

மசகு எண்ணெய் விலை குறைந்தது

நேற்றைய தினம் (06) உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைந்துள்ளது.

பிரெண்ட் மசகு எண்ணெய் கொள்கலன் ஒன்றின் விலை 89.37 டொலர்களாக குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் மசகு எண்ணெய் கொள்கலன் ஒன்றின் விலை 86.05 டொலராக குறைந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles