Sunday, April 12, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசெனல் 4 காணொளி ராஜபக்ஷர்களின் ஆட்சிக்கு கலங்கத்தை ஏற்படுத்துகிறது!

செனல் 4 காணொளி ராஜபக்ஷர்களின் ஆட்சிக்கு கலங்கத்தை ஏற்படுத்துகிறது!

செனல் 4 வெளியிட்டுள்ள சமீபத்திய காணொளி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

2005 ஆம் ஆண்டு முதலான ராஜபக்ஷர்களின் ஆட்சிக்கு கலங்கம் விளைவிக்கும் நோக்கில் இக்காணொளி வெளியிடப்பட்டுள்ளது எனவும், ராஜபக்ஷர்களுக்கு எதிராக குறித்த செனலில் ஒளிபரப்பப்பட்ட முந்தைய காணொளிகளை போலவே பொய்கள் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆட்சியை கைப்பற்றுவதற்காக ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், அது முற்றாக பொய்யானது எனவும், தனது ஆட்சிக் காலத்தில் கிறிஸ்தவ மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles