Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉயர்தரப் பரீட்சை மீள்திருத்த விண்ணப்பம் கோரப்படுகிறது

உயர்தரப் பரீட்சை மீள்திருத்த விண்ணப்பம் கோரப்படுகிறது

2022 (2023) ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் மீள் திருத்த விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்று (7) முதல் ஆரம்பமாகியுள்ளன.

அதன்படி பரீட்சார்த்திகள் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மீள் திருத்தங்களுக்காக விண்ணப்பிக்க முடியும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பரீட்சை திணைக்களத்திற்கு சொந்தமான www.doenets.lk என்ற இணையத்தளத்திற்கு சென்று விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles