Friday, July 4, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாகன இறக்குமதி தடையை நீக்க தீர்மானிக்கவில்லை - ரஞ்சித் சியம்பலாபிட்டிய

வாகன இறக்குமதி தடையை நீக்க தீர்மானிக்கவில்லை – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

தனியார் வாகனங்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அவிசாவளை பிரதேசத்தில் இன்று (06) இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அங்கு உரையாற்றிய அமைச்சர், அந்நிய செலாவணி சட்டம் மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டம் ஆகியவற்றில் இன்று நாடாளுமன்றத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles