Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஸ்பாக்களில் பணிபுரிவோருக்கு மேம்படுத்தப்பட்ட பயிற்சி வழங்க வேண்டும் - டயனா கமகே

ஸ்பாக்களில் பணிபுரிவோருக்கு மேம்படுத்தப்பட்ட பயிற்சி வழங்க வேண்டும் – டயனா கமகே

ஸ்பாக்களில் பணிபுரிபவர்களுக்கு அவர்களின் தரத்தை உயர்த்தும் வகையில் பயிற்சி அளிக்க வேண்டியதன் அவசியத்தை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றும் போது அவர் மேற்படி தெரிவித்தார்.

சில சுற்றுலாப் பயணிகள் குறிப்பாக மசாஜ் செய்வதற்காக இலங்கைக்கு வருவதால் ஸ்பாக்கள் மிகவும் அவசியம்.

ஸ்பாக்களின் விரிவாக்கத்தை எங்களால் தடுக்க முடியாது.

ஆயுர்வேத திருத்தச் சட்டமூலத்தின் மூலம் இலங்கையில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கியமை குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles