Saturday, February 14, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்த ஆண்டு இறுதிக்குள் வாகன இறக்குமதி தடை நீக்கப்படும்

இந்த ஆண்டு இறுதிக்குள் வாகன இறக்குமதி தடை நீக்கப்படும்

இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டில் அமுலிலுள்ள வாகன இறக்குமதி தடை முழுமையாக நிபந்தனையுடன் நீக்கப்படவுள்ளது.

நிதியமைச்சின் அதிகாரிகள் இதனை பொது நிதிகள் பற்றிய குழுவிடம் தெரிவித்துள்ளனர்.

எனினும் தனிப்பாவனை வாகனங்களுக்கு இறக்குமதி அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles