சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று (06) நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
நாளை (07) மற்றும் நாளை மறுதினம் (08) விவாதம் நடைபெறவுள்ளதுடன், ஐக்கிய மக்கள் சக்தி இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வரவுள்ளது.