Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உலகம்அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி

அமெரிக்காவில் இரவு விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாகியுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவில் அலபாமாவில் உள்ள இரவு விடுதியில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்களை ஏற்றிக்கொண்டு அவசர சிகிச்சைக்காக வந்த வாகனம் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles