Monday, August 4, 2025
24.5 C
Colombo
செய்திகள்உலகம்பாரத் என பெயர் மாறும் இந்தியா?

பாரத் என பெயர் மாறும் இந்தியா?

குடியரசு தலைவர் அலுவலகத்தில் இருந்து வெளியான அழைப்பிதழில் இந்தியா என்ற பெயருக்கு பதிலாக பாரத் என்று குறிப்பிடப்பட்டமை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் எதிர் கட்சிகள் ஒன்றிணைந்து தங்கள் அணிக்கு INDIA என பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில், G20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினருக்கு குடியரசு தலைவர் அலுவலகத்தில் இருந்து வழங்கப்படும் அழைப்பிதழில் வழக்கமாக குறிப்பிடப்படும் “இந்திய குடியரசு தலைவர்” என்பதற்கு பதிலாக “பாரத் குடியரசு தலைவர்” என்று அச்சடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles