Tuesday, April 14, 2026
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஆதித்யா எல்-1 விண்கலம் தொடர்பில் வெளியான தகவல்

ஆதித்யா எல்-1 விண்கலம் தொடர்பில் வெளியான தகவல்

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் இரண்டாவது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

11 ஆயிரத்து 345 கிலோமீற்றர் புவி சுற்றுவட்டப்பாதையில் தற்போது ஆதித்யா விண்கலம் சுற்றி வருகிறது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

விண்கலத்தை அடுத்த சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தும் நடவடிக்கை இந்த மாதம் 10 ம் திகதி மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2-ம் திகதி முற்பகல் 11.50 க்கு ஆதித்யா எல் 01 விண்கலம் சூரியனை நோக்கி ஏவப்பட்டது.

ஆதித்யா எல் 01 விண்கலம் 4 மாதகால பயணத்தின் பின்னர் எதிர்வரும் ஜனவரி மாதம் 4ம் திகதி அதன் இலக்கை அடையும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles