Thursday, August 21, 2025
30.6 C
Colombo
செய்திகள்உலகம்ஜில் பைடனுக்கு கொரோனா

ஜில் பைடனுக்கு கொரோனா

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

எனினும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கொவிட் தொற்றால் பாதிக்கப்படவில்லை என பரிசோதனையில் தகவல் தெரியவந்துள்ளது.

அவரது மனைவி ஜில் பைடனுக்கு கொவிட் தொற்று இருந்தபோதிலும், ஜி-20 மாநாட்டின் அட்டவணையின்படி ஜனாதிபதி ஜோ பைடன் இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்வார் எனவும், திட்டமிட்டபடி மாநாட்டில் கலந்து கொள்வார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles