Monday, August 4, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவெளிநாடு செல்லும் கனவு நனவாகாததால் தவறான முடிவெடுத்த இளைஞன்

வெளிநாடு செல்லும் கனவு நனவாகாததால் தவறான முடிவெடுத்த இளைஞன்

வெளிநாட்டில் வேலைக்காக செல்ல முடியாமல் மனமுடைந்த இளைஞன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் மாத்தளையில் பதிவாகியுள்ளது.

மாத்தளை, ஹிக்கொல்லமாவத்தை பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட இளைஞன் வெளிநாடு செல்வதற்காக ஒருவரிடம் பணம் கொடுத்ததாகவும், பணத்தை எடுத்துக்கொண்டு அந்த இளைஞன் வெளிநாடு சென்றதால் மனமுடைந்ததாகவும் தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles