Saturday, February 14, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டு6 மில்லியன் இலங்கையர்கள் உணவுப் பற்றாக்குறையால் பாதிப்பு

6 மில்லியன் இலங்கையர்கள் உணவுப் பற்றாக்குறையால் பாதிப்பு

6 மில்லியன் இலங்கையர்கள் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அசுசா குபோடா தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (01) நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உலக உணவுத் திட்டத்தின் தரவு அறிக்கைகளில் இது தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles