Saturday, April 11, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு

பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு

இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக அகில இலங்கை மாவட்டங்களுக்கு இடையிலான பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி குறித்த கட்டணம் 5 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமையினை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles