நாட்டில் 70 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
தனியார் வைத்தியசாலைகளிலும் அவை இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் அவற்றை உடனடியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு, தனியார் வைத்தியசாலைகள் சங்கம் கோரியுள்ளது.
இது தொடர்பான கடிதம் ஒன்று அந்த சங்கத்தினால் சுகாதார பணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.