சர்வதேச தரவுகள் மற்றும் புள்ளிவிபரங்களின்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருகிறது.
அதற்கமைய, தெற்காசியாவிலேயே அதிக எரிபொருள் விலை இலங்கையில் பதிவாகியுள்ளது.
ஒரு லீற்றர் பெற்றோலின் விலை (அந்நாடுகளின் நாணய மதிப்பின் படி) இந்தியாவில் 113.19 ரூபாவாகவும், நேபாளத்தில் 158.76 ரூபாவாகவும், பாகிஸ்தானில் 152.06 ரூபாவாகவும், பங்களாதேஷில் 87.49 டாக்காவாகவும் பதிவாகிறது.
தற்போது இலங்கையில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 338 ரூபாவாகவும்,இ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 289 ரூபாவாகவும் உள்ளது.