டீசல் விலை உயர்வினால் பேருந்து கட்டணம் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது.
பேருந்து கட்டண திருத்தம் குறித்த முடிவை ஆணைக்குழு இன்று அறிவிக்கும் என்றும் அதன் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.