Saturday, February 14, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉயர்தர பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம்?

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம்?

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வார முற்பகுதியில் வெளியிடப்பட உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சை தாள்கள் திருத்தும் பணியின் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles