செய்திகள்உள்நாட்டுமுச்சக்கரவண்டி கட்டணம் அதிகரிக்கப்படாது

முச்சக்கரவண்டி கட்டணம் அதிகரிக்கப்படாது

எரிபொருள் விலை உயர்த்தப்பட்டாலும் முச்சக்கரவண்டி கட்டணம் அதிகரிக்கப்படாது என அகில இலங்கை முச்சக்கரவண்டி மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கட்டணத்தை அதிகரிப்பதன் மூலம் பொருளாதார நெருக்கடியில் உள்ள மக்களை மேலும் அழுத்தங்களுக்கு உள்ளாக்க முடியாது என அதன் தலைவர் சுதில் ஜெய்ருக் தெரிவித்தார்.

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles