Saturday, February 14, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅம்பலாங்கொடையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

அம்பலாங்கொடை தர்மசோக வித்தியாலயத்தின் அருகில் இன்று பிற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

உந்துருளியில் பயணித்த சிலர் வேனில் பயணித்த ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகத்தினை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்தவர் சிகிச்சைக்காக பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles