Saturday, June 27, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇவ்வாண்டு 3,101 பில்லியன் ரூபா வரி வருவாய் இலக்கு

இவ்வாண்டு 3,101 பில்லியன் ரூபா வரி வருவாய் இலக்கு

அரசாங்கம் இதுவரை 1,711 பில்லியன் ரூபாவை வரியாக பெற்றுள்ளதாக அரச வருவாய் தொடர்பான ஜனாதிபதி இயக்குநர் எம்.ஜே. குணசிறி தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் கலால் திணைக்களம் மூலம் 3,101 பில்லியன் ரூபாவை வரியாக பெற்றுக்கொள்ள அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ளது.

வரி வருவாயில் 47 சதவீதம் இதுவரை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், மீதமுள்ள 53 சதவீத வருவாயை வசூலிப்பது மூன்று அரச நிறுவனங்களின் பொறுப்பாகும்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இவ்வருடம் 1667 பில்லியன் ரூபா வருமானம் பெற வேண்டும். அதில் இதுவரை 797 பில்லியன் ரூபா வருமானமே ஈட்டப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles