Monday, August 4, 2025
27.8 C
Colombo
செய்திகள்உலகம்கனடாவில் புதிய ஒமிக்ரோன் திரிபுடன் ஒருவர் அடையாளம்

கனடாவில் புதிய ஒமிக்ரோன் திரிபுடன் ஒருவர் அடையாளம்

கனடாவில் உள்ள சுகாதார அதிகாரிகள், ஒமிக்ரோன் மாறுபாட்டுடன் தொடர்புடைய BA.2.86 கொரோனா வைரஸ் முதல் நோய் தொற்றினை கண்டறிந்துள்ளனர்.

BA.2.86 மாறுபாடு நாட்டிற்குள் அடையாளம் காணப்பட்ட முதல் நிகழ்வாக இது அமைகிறது என்று கனேடிய சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள ஒருவரிடம் இந்த வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles