Wednesday, February 4, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஆசிய கிண்ணத்துக்கான இலங்கை அணி அறிவிப்பு

ஆசிய கிண்ணத்துக்கான இலங்கை அணி அறிவிப்பு

2023 ஆசியக் கிண்ண போட்டிகள் இன்று (30) ஆரம்பமாகவுள்ள நிலையில் தனது வலுவான அணியை இலங்கை அறிவித்துள்ளது.

அதன்படி, தசுன் சானக்க தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் பெயரிட்டுள்ளது.

ஆகஸ்ட் 31 ஆம் திகதி கண்டி, பல்லேகல மைதானத்தில் பங்களாதேஷுக்கு எதிரான ஆட்டத்துடன் இலங்கை அணி, தனது 2023 ஆசியக் கிண்ண போட்டிகளை ஆரம்பிக்கும்.

இலங்கை அணி:

தசுன் சானக்க (தலைவர்)
பத்தும் நிஸ்ஸங்க
திமுத் கருணாரத்ன
குசல் ஜனித் பெரேரா
குசல் மெண்டீஸ் (உப தலைவர்)
சரித அசலங்க
தனஞ்சய டிசில்வா
சதீர சமரவிக்ரம
மகேஷ் தீக்ஷன
துனித் வெல்லலாகே
மதீஷ பத்திரன
கசுன் ராஜித
துஷான் ஹேமந்த
பினுர பெர்னாண்டோ
பிரமோத் மதுஷான்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles