Saturday, March 28, 2026
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஆயுத களஞ்சியசாலை சுற்றிவளைப்பு - இருவர் கைது

ஆயுத களஞ்சியசாலை சுற்றிவளைப்பு – இருவர் கைது

மீரிகம பல்லேவெல பகுதியில் மேல் மாகாண புலனாய்வு பிரிவனர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பல காலமாக நடத்திச் செல்லப்பட்ட ஆயுத களஞ்சியசாலை ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பின் போது பல வகையான துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த துப்பாக்கிகள் தலா 40,000 ரூபா என்ற அடிப்படையில் வெவ்வேறு நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் குறித்த களஞ்சியசாலையின் உரிமையாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles