Sunday, September 14, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎக்ஸ்பிரஸ் பேர்லின் இடைக்கால இழப்பீட்டிற்கு அரசாங்கம் அனுமதி

எக்ஸ்பிரஸ் பேர்லின் இடைக்கால இழப்பீட்டிற்கு அரசாங்கம் அனுமதி

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து தொடர்பான இடைக்கால இழப்பீட்டை பெற்றுக் கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

தேவையான அறிவித்தல்களை கப்பலின் காப்புறுதி நிறுவனத்திற்கும் சட்டத்தரணி நிறுவனத்திற்கும் எழுத்து மூலம் அனுப்பியுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை சமர்ப்பித்த இடைக்கால இழப்பீட்டு அறிக்கையின் பிரகாரம், இந்த இடைக்கால நட்டஈடு பெறப்பட உள்ளதாகவும், கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை இடைக்கால இழப்பீடாக 890 இலட்சம் டொலர்களும் 16 மில்லியன் ரூபாவும் கோரப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles