Saturday, June 27, 2026
27.8 C
Colombo
செய்திகள்விளையாட்டுதில்ஷான் மதுஷங்க உபாதைக்குள்ளானார்

தில்ஷான் மதுஷங்க உபாதைக்குள்ளானார்

இலங்கை அணியின் தில்ஷான் மதுஷங்க உபாதைக்குள்ளாகியுள்ளார்.

முன்னதாக துஷ்மந்த சமீர, லஹிரு குமார மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் உபாதைக்குள்ளாகியுள்ளனர்.

இவர்கள் ஆசியக் கிண்ண போட்டியில் கலந்து கொள்வது சந்தேகம் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

இந் நிலையில் தற்சமயம் இலங்கை அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் தில்ஷான் மதுசங்கவும் உபாதைக்குள்ளாகியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles