Thursday, April 23, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாலி சிறை கைதிகளை சந்திக்க உறவினர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

காலி சிறை கைதிகளை சந்திக்க உறவினர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

காலி சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

கைதிகளுக்கு காய்ச்சல் மற்றும் தோல் நோய் காரணமாக கடந்த சில நாட்களாக கைதிகளை சந்திக்க உறவினர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதனால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles