Thursday, August 7, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவறட்சியான காலநிலையால் 280,000 பேர் பாதிப்பு

வறட்சியான காலநிலையால் 280,000 பேர் பாதிப்பு

நாடளாவிய ரீதியில் நிலவும் வறட்சியான காலநிலையினால் 18 மாவட்டங்களில் 280,000 இற்கும் அதிகமான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வறட்சியான காலநிலையினால் 74 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 81158 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல ஏரிகளில் நீர் வற்றி வருவதால் பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய ஏரிகளிலும் நீர் வேகமாக குறைந்து வருகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles