Monday, August 18, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயானை தாக்கி ஒருவர் பலி

யானை தாக்கி ஒருவர் பலி

கந்தகெட்டிய பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உமாஓயாவில் தமது நண்பர்களுடன் மீன் பிடிக்க சென்று வீடு திரும்பும் போதே அவர் யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் கந்தகெட்டிய பகுதியை சேர்ந்த 42 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles