Wednesday, November 12, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொள்ளுப்பிட்டியில் உணவகம் ஒன்றில் புழுக்களுடன் உணவு விற்பனை

கொள்ளுப்பிட்டியில் உணவகம் ஒன்றில் புழுக்களுடன் உணவு விற்பனை

கொள்ளுப்பிட்டி பிரதேசத்திலுள்ள உணவகம் ஒன்று புழுக்களுடன் உணவுகளை வழங்கியுள்ளதாக வாடிக்கையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இது தொடர்பில் வெள்ளவத்தை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி ஒருவர் உணவகத்தில் இருந்து உணவை எடுத்துச் சென்று வீட்டில் சாப்பிடத் தயாரான போது அதில் புழுக்கள் இருந்தமை கண்டுள்ளார். இதன் தொடர்ந்து அவர் உரியவர்களுக்கு முறைப்பாடு செய்துள்ளார்.

உணவகம் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வெள்ளவத்தை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles