Friday, June 26, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபல பகுதிகளுக்கு நாளை கடும் வெப்பம்

பல பகுதிகளுக்கு நாளை கடும் வெப்பம்

வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் நாளைய தினம் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையை விடவும் அவதானத்துக்குரிய அளவில் வெப்பநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த பகுதிகளில் வெப்பச் சுட்டெண் 39 முதல் 45க்கு இடைப்பட்ட அளவில் நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles