நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (24) தங்க விலையானது 1,500 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
கொழும்பு செட்டியார்த் தெருவின் தங்க விலைகளின் படி, இன்று, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 169, 500 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் 156, 800 ரூபாவாகவும் உள்ளது.