Friday, March 27, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபால்மாவின் விலை 300 ரூபாவால் குறைக்கப்பட வேண்டும் - வர்த்தக அமைச்சர்

பால்மாவின் விலை 300 ரூபாவால் குறைக்கப்பட வேண்டும் – வர்த்தக அமைச்சர்

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 300 ரூபாவால் குறைக்கப்பட வேண்டும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போதுஇ அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் பால்மா விலையை குறைப்பதற்கான தலையீடுகளை தாம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles