Friday, March 27, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉதயங்க வீரதுங்கவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி

உதயங்க வீரதுங்கவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு வெளிநாடு செல்வதற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

உதயங்க வீரதுங்க 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆம் திகதி வரை வெளிநாடு செல்வதற்கு அனுமதி கோரியிருந்தார்.

உக்ரேனிடம் இருந்து MiG-27 போர் விமானங்களை கொள்வனவு செய்வதில் அரச நிதியை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள வழக்கில், ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவராக இருந்த உதயங்க வீரதுங்க சந்தேக நபராவார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles