Saturday, March 28, 2026
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவடக்கு மாகாண ஆளுநர் – ஜூலி சங் சந்திப்பு

வடக்கு மாகாண ஆளுநர் – ஜூலி சங் சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்ஜூலி சங் இன்று பலாலி விமான நிலையம் வழியாக யாழ்ப்பாணத்தை சென்றடைந்தார்.

யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள அவர், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஐ சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

அத்துடன் வட மாகாணத்தின் மேலும் பல பிரமுகர்களையும் சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles