Saturday, June 27, 2026
28.4 C
Colombo
செய்திகள்விளையாட்டுஹீத் ஸ்ட்ரீக் மரணிக்கவில்லை - சக வீரர் உறுதி

ஹீத் ஸ்ட்ரீக் மரணிக்கவில்லை – சக வீரர் உறுதி

சிம்பாப்வே முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் மரணமடைந்ததாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது என சிம்பாப்வே அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஹென்ட்ரி ஒலோங்கா தெரிவித்துள்ளார்.

முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஹென்றி ஒலோங்கா ட்வட்டரில் வெளியான செய்தியை மேற்கோள் காட்டி இந்த செய்தியை பகிர்ந்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles