செய்திகள்உள்நாட்டுபியகம முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் திடீர் தீ விபத்து

பியகம முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் திடீர் தீ விபத்து

பியகம முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயணைப்பு படையினரும் இராணுவத்தினரும் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பழுதான பொருட்கள் சேகரிக்கப்படும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles