Monday, May 18, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஆசியாவின் வலுவான ஊழல் எதிர்ப்புச் சட்டம் இலங்கையில் உள்ளது

ஆசியாவின் வலுவான ஊழல் எதிர்ப்புச் சட்டம் இலங்கையில் உள்ளது

வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டை கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடுமையாக உழைத்து வருவதாகவும், ஊழலுக்கு எதிரான மிக சக்திவாய்ந்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி அதனை சட்டமாக்கியவர் ரணில் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

நிலையான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஆசியாவின் வலுவான ஊழல் எதிர்ப்புச் சட்டம் இலங்கையில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles