Thursday, April 23, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாகன விபத்தில் தாயும் - மகளும் பலி

வாகன விபத்தில் தாயும் – மகளும் பலி

அநுராதபுரம் – விலாச்சி வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

லொறி ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் மோட்டார் சைக்களில் பயணித்த 36 வயதான பெண்ணும், 11 வயதான அவரது மகளும் பலியானதாக பொலிஸ் தெரிவித்தது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles