Sunday, September 14, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டு100 அடி உயரமான மரத்தின் மீதேறி ஒருவர் போராட்டம்

100 அடி உயரமான மரத்தின் மீதேறி ஒருவர் போராட்டம்

நோர்வூட் – டிக்கோயா – இன்ஜஸ்ரி பகுதியில், நபர் ஒருவர் மரமொன்றின் மீதேறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவாகவும், ரம்புக்கனையில் ஒருவர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், அதற்கு நீதி கோரியும், குறித்த நபர், இன்று (21) காலை இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

சுமார் 100 அடி உயரமான மரத்தின் மீதேறி, 44 வயதுடைய ஒருவரே,  இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles