Monday, December 22, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகும்பல் பெரஹெரா இன்று ஆரம்பம்

கும்பல் பெரஹெரா இன்று ஆரம்பம்

கண்டி வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் எசல பெரஹரா திருவிழாவின் முதலாவது கும்பல் பெரஹெரா இன்று (21) ஆரம்பமாகவுள்ளது.

கும்பல் பெரஹரா வரும் 25ம் திகதி வரை வீதி உலா வர உள்ளது.

பின்னர் 26ஆம் திகதி முதல் ரந்தோலி பெரஹெரா ஆரம்பமாகி 30ஆம் திகதி வரை வீதி உலா வரவுள்ளது.

ஆகஸ்ட் 31 ஆம் திகதி மகாவலி கட்டம்பே படகில் நடைபெறும் நீர் வெட்டு விழாவின் பின்னர் ஊர்வலம் நிறைவடையும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles