Friday, June 26, 2026
27.8 C
Colombo
செய்திகள்உலகம்அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

5.1 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஓஜாய் நகருக்கு தென்கிழக்கே நான்கு மைல் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது பல பிரதேசங்களில் உணரப்பட்டுள்ளதுடன், உயிரிழப்பு அல்லது சொத்து சேதங்கள் தொடர்பில் இதுவரையில் குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles