Thursday, June 25, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை ரூபாவின் பெறுமதி சரிந்தது

இலங்கை ரூபாவின் பெறுமதி சரிந்தது

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் இன்றைய (18) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூ.316.28 ஆகவும் விற்பனை விலை ரூ. 329.49 ஆகவும் காணப்படுகிறது.

நேற்றைய (17) தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூ. 314.78 ஆகவும் விற்பனை விலை ரூ.327.87 ஆகவும் காணப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles