Friday, April 24, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஹோமாகம தீப்பரவல் சம்பவம் குறித்து ஆராய விசேட குழு

ஹோமாகம தீப்பரவல் சம்பவம் குறித்து ஆராய விசேட குழு

ஹோமாகம பகுதியில் உள்ள இராசாயன களஞ்சியசாலையில் நேற்றிரவு ஏற்பட்ட தீப்பரவல் சம்பவம் குறித்து ஆராய்வதற்காக விசேட குழுவொன்று இன்று முற்பகல் சம்பவ இடத்திற்கு செல்லவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

குறித்த குழுவின் அவதானிப்புக்களின் பின்னர் வளி மற்றும் நீர்மாசடைவு தொடர்பில் முடிவுகளை எடுக்க முடியும் என அந்த அதிகார சபையின் தலைவர் சுபுன் எஸ். பத்திரகே தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த தொழிற்சாலைக்கு அருகில் வசிப்பவர்கள் நீரை பயன்படுத்தும் போது அவதானத்துடன் செயற்படுமாறும் முகக் கவசங்களை அணியுமாறும் அவர் கோரியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles