Thursday, December 18, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீர்குழியில் விழுந்து இரு மாணவர்கள் உயிரிழப்பு

நீர்குழியில் விழுந்து இரு மாணவர்கள் உயிரிழப்பு

வவுனியா வலய மட்ட விளையாட்டு போட்டியின் போது நீர்குழியில் விழுந்து இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

குறிந்த சம்பவத்தில் வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலத்தைச் சேர்ந்த 14, 15 வயது மாணவர்களே உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரவிக்கப்படுகின்றது.

சடலங்கள் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் பூவரசங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles