Sunday, August 3, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஒகஸ்ட்டில் 77,000க்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை

ஒகஸ்ட்டில் 77,000க்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை

இம்மாதம் முதல் 15 நாட்களில் 77,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, ஒகஸ்ட் மாதத்தில் இதுவரை 77,552 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.

ஒகஸ்ட் மாதத்தில் 15,133 இந்திய பிரஜைகள் வருகை தந்துள்ள நிலையில், இந்தியாவிலிருந்து வரும் பார்வையாளர்கள் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles