செய்திகள்உலகம்நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து தீப்பற்றி எரிந்தது

நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து தீப்பற்றி எரிந்தது

ஆர்ஜென்டினாவில் நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

பியூனஸ் அயர்ஸில் உள்ள நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்தின் போது, ​​பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles