Sunday, September 14, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிடைத்தாள் திருத்த பணிக்கான விண்ணப்பம் கோரல்

விடைத்தாள் திருத்த பணிக்கான விண்ணப்பம் கோரல்

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தப் பணிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

ஆசிரியர்கள் எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி வரை விண்ணப்பங்களை ஒன்லைனில் சமர்ப்பிக்கலாம்.

பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk மற்றும் உத்தியோகபூர்வ கையடக்கத் தொலைபேசி செயலியான ‘DoE’ என்பவற்றின் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.

1911, 0112 785 231, 0112 785 216 அல்லது 0112 784 037 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள முடியும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles