Saturday, July 12, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகர்ப்பப்பை குழாய் வெடித்து பெண் பலி

கர்ப்பப்பை குழாய் வெடித்து பெண் பலி

கர்ப்பப்பை குழாய் வெடித்து பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பணத்தில் பதிவாகியுள்ளது.

யாழ். புலோலியை சேர்ந்த பாடசாலையொன்றில் கற்பிக்கும் 30 வயதுடைய ஆசிரியரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

திடீர் வயிற்று வலியினால் துடித்த அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிபடுத்தியுள்ளன.

அவரது சடலம் மீதான பிரேத பரிசோதனையின் போது, கர்ப்பப்பை குழாயினுள், கரு தங்கியமையால் கர்ப்பப்பை குழாய் வெடித்து உயிரிழப்பு ஏற்பட்டதாக கண்டறியப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles