Tuesday, September 23, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டு43 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட நீல இரத்தினக்கல்

43 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட நீல இரத்தினக்கல்

கஹவத்தை, கட்டங்கே பகுதியில் உள்ள இரத்தினக்கல் சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட நீலக்கல் ஒன்று ஏலத்தில் 43 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

‘ப்ளூ சஃபையர்’ எனப்படும் இந்த வகை நீலக்கல் 99 கரட் என்று இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் மேற்பார்வையில் கஹவத்த பிரதேசத்தில் இந்த விலைமதிப்பற்ற நீலக்கல் ஏலம் விடப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles